உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு ஊக்குவித்த அபுசாலி அபு பக்கருக்கு உதவி வழங்கிய சந்தேகத்தில் புல்மோட்டை பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவிலிருந்து அபுசாலி அபுபக்கர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில்,
பொலிஸ் விசேட அதிரடி படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here