பரந்தன் வீதியில் விபத்து- 8 பேர் படுகாயம்

முல்லைத்தீவு பரந்தன் வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர்.முல்லைத்தீவு செம்மலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வான் விபத்துக்குள்ளாகியதாலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here