யாழ் பல்கலையில் பொங்கு தமிழ் நினைவுத்தூபி

0

யாழ்ப்பாண பல்கலைகழக வளாகத்திற்குள் பொங்கு தமிழ் எழுச்சி நாள் நினைவாக பெயர் பலகை அமைக்கப்பட்டிருத்த இடத்தில் புதிதாக நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் பொங்கு தமிழ் எழுச்சி நாள் இடம்பெற்றது. அதன் நினைவாக  யாழ்.பல்கலைகழக வளாகத்தில் நினைவு பெயர் பலகை ஒன்று வைக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த இடத்தில் தற்போது பொங்கு தமிழ் நினைவாக நினைவு தூபி ஒன்று கட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here