யாழில் பாடசாலை காவலாளி சடலமாக மீட்பு!


வடமராட்சி, புலோலி அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை காவலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று கடமைக்கு வந்தவர், இன்று (2) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here