இராணுவ அலுவலக தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன


மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன 55வது இராணுவ அலுவலக தலைமை அதிகாரியாக நேற்று (1) பதவியேற்று கொண்டார்.

இதுவரை அந்த பொறுப்பை வகித்து வந்த மேஜர் ஜெனரல் சத்தியகீர்த்தி லியனகே ஓய்வுபெற்றதையடுத்து, அந்த பெறுப்பை ஜகத் குணவர்த்தன பொறுப்பேற்றார்.

பதவியேற்ற பின்னர், மரியாதை நிமித்தம் இராணுவத்தளபதியை சந்தித்தார்.

மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன முன்னர் இராணுவ தொண்டர் படையணி தளபதியாக பதவிவகித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here