இ.தொ.கவின் நடவடிக்கைகள் 1 வாரத்திற்கு இடைநிறுத்தம்!


இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அனைத்து நடவடிக்கைகளும் எதிர்வரும் 7 நாட்களிற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகன் தொண்டமானிற்கு அஞசலி செலுத்தும் முகமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 8ஆம் திகதியின் பின்னர் கட்சியின் வழமையாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here