இ.தொ.கவின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க இடைக்கால குழு


இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க இடைக்கால நிர்வாக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்ததை தொடர்ந்து கட்சி தலைமை வெற்றிடமாகியுள்ளதையடுத்து, இடைக்கால நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

முத்து சிவலிங்கம் தலைமையில், மருதுபாண்டி ரமேஸ், செந்தில், தொண்டமான், அனுசியா சிவராஜா, சட்டத்தரணி மாரிமுத்து ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here