கொரோனாவினால் மேலுமொருவர் உயிரிழப்பு!


கொரோனா வைரசினால் இலங்கையில் 11வது நபரும் உயிரிழந்துள்ளார்.

குவைத்திலிருந்து அண்மையில் நாடு திரும்பி, ஹோமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 45 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here