ரெஜினோல்ட் கூரே மத்திய மாகாணத்திற்கு மாற்றம்!

7 மாகாணங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர்கள் பதவியேற்றுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here