நுவரெலியா மாவட்டத்தில் நள்ளிரவு முதல் ஊரடங்கு!


உடனடியாக அமுலாகும் வரை இன்று (29) நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை நுவரெலியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படுவதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here