கிளிநொச்சியில் இரத்ததான முகாம்


கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகத்தால் இரத்தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிவரும் சனிக் கிழமை (30-05-2020) காலை எட்டு மணி முதல் மாலை நான்கு மணி வரை கிளிநொச்சி பழைய வைத்தியசாலை மண்டபத்தில் மேற்படி இரத்தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே குறித்த தினத்தில் இயலுமானவர்கள் கலந்துகொண்டு இரத்தத்தினை வழங்குமாறு கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here