மேலும் 7 பேருக்கு கொரோனா!


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1148 ஆக உயர்ந்துள்ளது. இன்று பிற்பகல் வெளியிட்ட அறிவிப்பில், மேலும் ஏழு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட 7 பேரும் குவைத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள்.

இவேவேளை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 29 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 695 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here