பெற்றோல் விலையை 5 ரூபாவால் குறைத்தது லங்கா ஐ.ஓ.சி!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒக்டெயின் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டருக்கான விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.

சில நாட்களின் முன்னர் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் ஒக்டெயின் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டருக்கான விலை 5 ரூபாவால் அதிகரிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here