இறக்குமதியாகும் சில பொருட்களிற்கு விசேட வரி!

இறக்குமதியாகும் பல பொருட்களிற்கு விசேட வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, வௌ்ளைப்பூடு, மிளகாய், ரின்மீன், யோகட், அப்பிள், திராட்சை, தோடம்பழம் உள்ளிட்டவற்றிற்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவே இந்த வரி விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here