98 பேருடன் பயணித்த பாகிஸ்தான் விமானம் விழுந்து நொருங்கியது!

பாகிஸ்தானில் 90 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் (பிஐஏ) ஏ 320 ஏர்பஸ் லாகூர் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கராச்சி நோக்கி பயணித்தபோது விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதில் 90 பயணிகளும், 8 விமான பணியாளர்களும் இருந்தனர்.

உயிரிழந்தவர்கள் பற்றிய விபரம் இன்னும் உறுதிசெய்ய முடியவில்லையென பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here