நேற்று 27 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்!

கொரோனா தொற்றிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,055 ஆக உயர்ந்துள்ளதாக தொற்றுநோயியில் பிரிவு அறிவித்துள்ளது.

நேற்று 27 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதில் 15 பேர் டுபாயிலிருந்து நாடு திரும்பி, தனிமைப்படுத்தல் மையங்களில் தங்கியிருந்தவர்கள். 4 பேர் கடற்படையினர்.

இதேவேளை, 604 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 435 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here