கன்றுக்குட்டியுடன் உல்லாசம் அனுபவித்தவர் கைது: இதற்கு முன்னும் இப்படி செய்தாராம்!


காலி அக்விமன பகுதியில் கன்று குட்டியொன்றுடன் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்ட நபரொருவர் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

28 நாட்களேயான கன்றுக் குட்டியுடனோயே அந்த நபர் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 16ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காட்டு பகுதியில் தனது மாடுகளை கட்டிவிட்டிருந்த அதன் உரிமையாளர்கள் மாடுகளை அழைத்து வருவதற்காக அங்கு சென்றிருந்த போது நபரொருவர் கன்று குட்டியுடன் பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுவதை அவதானித்து கூச்சலிட்டுள்ளார்.

இவ்வேளையில் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் அது தொடர்பாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது 38 வயதுடைய நபரொருவரே இந்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் இதற்கு முன்னரும் இந்த நபர் இவ்வாறாக பசுவுடன் பாலியல் செயற்பட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here