தினமும் மருந்தகங்களை திறக்க அனுமதி!

நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களையும் தினமும் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணி இந்த முடிவை இன்று அறிவித்தது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருந்தகங்களை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here