நெல் ஆலைகளின் சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்: அரசு அதிரடி அறிவிப்பு!

அனைத்து நெல் ஆலைகளின் சேவைகளையும் கொரொனா தடுப்பு வேலைத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உணவு பகிர்ந்தளித்தல், அரிசி உற்பத்தி மற்றும் உணவு பகிர்ந்தளிப்பதை உறுதி செய்வதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here