அமெரிக்காவில் உயிரிழப்பு 10,000ஐ கடந்தது!

அமெரிக்காவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளது.

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட இந்த தகவலில், கிட்டத்தட்ட 350,000 பேர் வைரஸ் தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

உலகளவில் உயிரிழப்பு 73,839 ஆக பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,329,814.

இன்றைய நாளின் இதுவரை 874 பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 10,490. புதிதாக 19,741 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 356,414.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here