உதவியற்ற நிலையில் கொலபத்தன தோட்ட மக்கள்!

கொத்மலை பிரதேசசபைக்கு உட்பட்ட கொலபத்தன தோட்டத்தில் வாழும் மக்கள் தற்போதைய நெருக்கடியான நிலைமையில் பெரும் வாழ்வாதார நெருக்கடியை எதிர்நோக்குகிறார்கள்.

தற்போதைய நெருக்கடியான நிலைமையில் வேலைக்கும் செல்ல முடியாமல், அன்றாட உழைப்புமின்றி பெரும் நெருக்கடியை சந்திப்பதாக தோட்ட மக்கள் தெரிவிக்கிறார்கள்.

சுமார் 250 குடும்பங்கள் இந்த தோட்டத்தில் வசிக்கிறார்கள். வருமானமுமில் இல்லாமல், உதவிகளும் இல்லாமல் சிரமப்படுவதாக இந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதேச அரசியல்வாதிகளோ, அரசோ தமக்குரிய நிவாரணங்கள் எதையும் வழங்கவில்லையென தெரிவிக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here