கொழும்பில் அந்தரித்த மலையக இளைஞர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்!

கொழும்பில் நிர்க்கதியாக இருந்த மலையக இளைஞர்களை பொது இடமொன்றில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செந்தில் தொண்டமான தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பணிபுரிந்த நிலையில், ஊர் திரும்ப முடியாமல் அந்தரித்து நிற்கும் மலையகத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பொது இடமொன்றில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும், 14 தனிமைப்படுத்தல் காலம் முடிந்த பின்னர் அவர்கள் சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here