கண்ணீர் சிந்தும் மாதா: குவியும் பக்தர்கள்!

0

அமெரிக்காவின் நியூ மெக்சிக்கோவிலுள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் ஏழு அடி உயரமுள்ள கன்னி மேரியின் வெண்கலச் சிலையொன்று கண்ணீர் சிந்துகிறது என தேவால நிர்வாகிகள் கூறி உள்ளனர்.

அதில் இருந்து வரும் கண்ணீர் ஒலிவ் எண்ணெய் போல் உள்ளது. அதனை இரசாயன சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இது புனித பொருளாக கருதப்படுகிறது.

இந்தப் பொருள் கத்தோலிக்க திருச்சபைக்கு இறை வணக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கு புனித எண்ணெய்யாக பயன்படுத்தப்படுகிறது என்று கத்தோலிக்க மறை மாவட்ட ஆய்வாளர் லாஸ் குரூசஸ் கூறியுள்ளார்.

இந்த அரிதான நிகழ்வை காண அனைத்து மக்களும் தேவாலயத்தில் குவிந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here