ஆபாச வீடியோ… லொஸ்லியா வெளியிட்ட தகவல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லொஸ்லியாவிற்கு ஆர்மியே உருவாகியுள்ளது. எப்போது லொஸ்லியாவை வெள்ளித்திரையில் பார்க்கப்போறோம் என்று காத்திருந்த ஆர்மிக்கு, ஆரியுடன் அவர் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு ஸ்வீட் கொடுத்தது போன்று அமைந்தது.

லொஸ்லியாவை வெள்ளித்திரையில் காண ஆர்மி காத்திருக்க, லொஸ்லியா பெயரில் ஆபாசப்படம்தான் அண்மையில் வெளியானது.

லொஸ்லியாவின் ஆபாச வீடியோ என்ற பெயரில் வெளியாகி, விஜய், அஜித் பட டிரெய்லர் அளவிற்கு வைரலானது. இந்த தகவலை கேள்விப்பட்டு மனம் நொந்த ஆர்மி ரசிகர்கள், அது போலியானதா உண்மையானதா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இதுவரை அந்த வீடியோ விவகாரம் குறித்து மனம் திறக்காத லொஸ்லியா, தற்போது மனதில் தோன்றியதை எல்லாம் கொட்டியுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”பொய்கள் நிறைந்த உலகில் வாழ்கிறோம். அனைவரது வாழ்விலும் சில பிரகாசமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு கட்டத்தில் நமக்கு உள்ளே உள்ள ஆன்மாவுடன் மட்டுமே தனித்து இருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்கிறோம். உலகம் பயம் மற்றும் எதிர்மறை எண்ணங்களால் நிறைந்துள்ளது. மக்கள் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் மாற வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here