கொரொனாவினால் மேலுமொரு ஈழத்தமிழர் உயிரிழப்பு!

கொரொனா தொற்றினால் மேலுமொரு புலம்பெயர் ஈழத்தமிழர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் பிரான்சில் பொண்டியை வசிப்பிடவுமாகவும் கொண்ட நாகமுத்து உதயபாஸ்கரன் என்பவரே நேற்று முன்தினம் (31) செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here