2,3,6 ஆம் திகதிகளில் அனைத்து மருந்தகங்களும் திறக்கப்படும்!

ஓய்வூதியம் பெறுபவர்களின் மருந்து கொள்வனவிற்காக எதிர்வரும் 2,3,6ஆம் திகதிகளில் அனைத்து மருந்தகங்களும் திறக்கப்படும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here