146 ஆக உயர்ந்தது கொரோனா தொற்று!

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, 18 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here