பேருவளையில் 51 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

பேருவளை பன்னில பிரதேசத்தில் 51 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பேருவளையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் உறவினர்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here