வெளிநாட்டவர்களின் விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

தற்போது இலங்கையில் உள்ள அனைத்து வெளிநாட்டவர்களுக்குமான அனைத்து வகையான விசாக்களும் எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here