நாளை கட்சித் தலைவர்களை சந்திக்கும் கோட்டா!

கொரோனா தொற்று நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக கட்சித் தலைவர்களை சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

நாளை (2) ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைவர்களிற்கு விளக்கமளிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here