8 மணித்தியால ஊரடங்கு தளர்வு!

இலங்கையில் ஆறு மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 8 மணித்தியால ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, களுத்துறை, புத்தளம், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படவில்லை. ஏனைய மாவட்டங்களில் 8 மணித்தியால ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு, மதியம் 2 மணிக்கு மீள அறிவிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here