143 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 21 பேர் தொற்றினால் அடையாளம் காணப்பட்டனர்.

———————————————–

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 20 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த மாதம் 11 ஆம் திகதி நாட்டில் உள்நாட்டில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்று பதிவாகிய பின்னர் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தாக்கம் பதிவாகியது இன்றாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here