வேட்டைக்குப் போன ஆசிரியர் கைது!

ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தபோது வேட்டைக்கு சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார.

மாத்தளை, லக்கல பகுதியில் 8 கிலோ இறைச்சியுடன் அவர் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் பிரதேசசபை உறுப்பினரான ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here