17பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பினர்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்து, இன்று (31) வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

இன்று ஏற்கனவே இருவர் வீடு திரும்பியிருந்த நிலையில், மேலுமொருவர் வீடு திரும்பியதாக ஐ.டி.எச் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 17 பேர் வைரஸிலிருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here