மீன்வெட்டும் கத்தியால் மனைவியை வெட்டிய கணவன்!

குடும்பத் தகராற்றில், மீன் வெட்டும் கத்தியால் கணவன் மனைவியை வெட்டியுள்ளார். அதில் படுகாயமடைந்த குடும்பப்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் நடந்துள்ளது.

படுகாயமடைந்த பெண் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here