ஊரடங்கின்போது அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டையின்றி செல்பவர்கள் மீது வழக்கு!

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில் வீதிகளில் அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டையின்றி பயணிப்பவர்களை கைது செய்து வழக்குத் தாக்கல் செய்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here