கிழக்கு மாகாண தொண்டராசிரியர்கள் போராட்டம்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்கள் 456 பேருக்கும் நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்குமாறு கோரி திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐம்பதிற்கும் மேற்பட்ட தொண்டராசிரியர்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

நிரந்தர நியமனம் வழங்கும் திகதியை அறிவிக்கும்வரை போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here