UPDATE: ஊரடங்கு உத்தரவை மீறிய 3,076 பேர் கைது!

ஊரடங்கு உத்தரவை மீறிய 3,076 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 771 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

——————————————–

ஊரடங்கு உத்தரவை மீறிய 2,908 பேர் இது வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 20ம் திகதி மாலை பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தொடர்ந்து, ஊரடங்கை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி 2,908 பேர் இது வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

748 வாகனங்களும் கைப்பற்றப்பட்டன.

நேற்று மதியம் 12 மணிக்கு பின்னர் 111 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here