என்னது… சின்ன குஷ்பூவா இது?

சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ஹன்சிகா மோத்வானி தற்போது ஆளே அடையாளம் காண முடியாத அளவுக்கு மெலிந்திருக்கிறார். அவரை தேடி இந்தி படவாய்ப்பு வந்துள்ளதால் யோகா, உணவு கட்டுப்பாடு மற்றும் கடின உடற்பயிற்சி மூலம் 10 கிலோ எடையை குறைத்துள்ளார். ஆனால் ரசிகர்களோ ஹன்சிகா தமது அழகை இழந்து நோய்வாய்ப்பட்டு இருப்பது போல காட்சி தருவதாக விமர்சித்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here