பட்டையை கிளப்பும் நயனின் செருப்பு விளம்பரம்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ரஜினியின் அண்ணாத்த, காதலர் விக்னேஷ் தயாரிக்கும் நெற்றிக்கண், இவர் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என பிஸியாக நடித்து வருகிறார்.

சினிமா தவிர்த்து விளம்பர படங்களிலும் நடிக்கிறார்.

இப்போது செருப்பு விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். புடவையில் மிக எளிமையாக, அழகாக இருக்கிறார். அந்த விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here