ஸ்ரீரெட்டியின் அடுத்த லீக்ஸ்: மாட்டியது ஸ்ரீகாந்த்!

தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் பற்றி சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி தனது பேஸ்புக்கில் புது குண்டு ஒன்றை போட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகையே அதிரவைத்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. அது போதாதென தற்பொழுது தமிழ் சினிமா பக்கம் வந்துள்ளார்.

முதலில் இயக்குர் முருகதாஸை பற்றி சர்ச்சையை கிளப்பினார். இப்போது நடிகர் ஸ்ரீகாந்த் பற்றி கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது- “5 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள பார்க் ஹோட்டலில் நடந்த சிசிஎல் பார்ட்டி நினைவிருக்கா? நீங்கள் என்னுடன்…….ம்ம்ம் அதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். கிளப்பில் நாம் இருவரும் நடனமாடிய பொழுது படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறினீர்களே.. நினைவிருக்கா #tamilleaks“ என கூறியுள்ளார். மேலும் நடிகர் ஸ்ரீகாந்தின் புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here