180 டிகிரிக்கு காலை தூக்கிய மௌனி ராய்!

தமிழில் நாகினி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மௌனி ராய். இவர் தற்பொழுது ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.

இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம் இந்த நிலையில் இவர் நடித்த பாலிவுட் திரைப்படம் முடிதுள்ளதால் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள் படக்குழு. இதில் படத்தின் நடிகர் அக்ஷ்யகுமார் மற்றும் பல முக்கிய சினிமா பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டுள்ளார்கள்.

இதில் நடிகை மௌனி ராய் மது அருந்திவிட்டு டேபிள் மீது ஏறி நடனமாடினார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது.

இந்த நிலையில் தற்பொழுது மௌனி ராய் சில புகைபடங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் 180 டிகிரிக்கு காலை மேலே தூக்கி நின்றவாறு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here