இராணுவத்தளபதியின் பதவி நீடிப்பு!

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக் காலத்தை ஒரு வருடம் நீடித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, வரும் ஓகஸ்ட் 19ஆம் திகதியுடன் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

இந்த நிலையில் அவரது சேவைக்காலத்தை ஒரு வருடம் நீடித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here