கவர்ச்சி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா?

தமிழ் சினிமாவில் முத்து, வில்லாதி வில்லன் மற்றும் பல படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து பிரபலமானவர் விசித்ரா.

முத்து படத்திற்கு பிறகு அதிகமான வாய்ப்புகள் வரத் தொடங்கின. இருப்பினும் இனி சினிமா வேண்டாம் என திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார்.

இவருக்கு தற்போது 3 மகன்கள் உள்ளனர். மேலும் ஜெயா கிட்சன் என்ற பெயரில் கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறாராம். குடும்பம் மற்றும் தொழில் என சந்தோஷமாக வாழ்ந்து வருவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இவர் தன்னுடைய கணவர் மற்றும் மூன்று மகன்களுடன் இருக்கும் குடும்ப புகைப்படமும் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்து வருகிறது.

visithra

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here