வைரலாகும் த்ரிஷா படம்!

நடிகை த்ரிஷா லேட்டஸ்டாக வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

த்ரிஷாவிற்காக அல்லாவிட்டாலும், அவரது ஆடைக்காக பலராலும் அது பகிரப்பட்டு வருகிறது. புது மொடல் புடவையா என ரசிகர்கள் கேட்டு, வைரலாக்கி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here