சர்கார் போஸ்டருக்கும் மரண கலாய்: புதிய போஸ்டருடன் தமிழ் படத்தின் ரிலீஸ் திகதி!

2.0 என பட தலைப்பில் இருந்தே தங்களின் கலாய்த்தல் வேலையே ஆரம்பித்த தமிழ்படம் குழுவினர், அதன் பின் முதல் லுக் போஸ்டர், பாடல் , டீஸர் என அனைத்துமே கிணடல்களின் உச்சத்திற்கு சென்றனர்.

சமீபத்தில் வெளியான டிக் டிக் டிக், நடிகையர் திலகம், காலா என அனைத்தையும் கலாய்த்து போஸ்டர்கள் ரிலீஸ் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று படத்தின் ரிலீஸ் தேதியை ஜூலை 12 என அறிவித்துள்ளார்கள்.

சர்க்கார் படத்தில் விஜய் காரில் அமர்ந்து லேப் டாப் உபயோகிப்பதை ஆட்டோ ரிக்ஸாவில் ஷிவா செய்வது போன்று போஸ்டரை அமைத்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here