வடக்கு தடகளத் தொடர்: மன்னார் வலயம் முன்னிலையில்!

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் நேற்­றைய மூன்­றாம் நாள் நில­வ­ரத்­தின் படி மன்­னார் கல்வி வல­யம் முன்­னி­லை­யில் உள்­ளது.

406 புள்­ளி­க­ளைப் பெற்று மன்­னார் கல்வி வல­யம் முன்­னி­லை­யில் உள்­ளது. 386 புள்­ளி­க­ளு­டன் வலி­கா­மம் கல்வி வல­யம் இரண்­டா­வது இடத்­தில் உள்­ளது. யாழ்ப்­பா­ணக் கல்வி வல­யம் 313 புள்­ளி­க­ளைப் பெற்று மூன்­றா­வது இடத்­தில் உள்­ளது.

அனே­க­மாக மேற்­கு­றித்த மூன்று வல­யங்­க­ளுக்கு இடை­யி­லேயே முத­லி­டத்­தைப் பெறு­வது எந்த வல­யம் என்­கிற போட்டி இருக்­கும் என்று கரு­தப்­ப­டு­கி­றது. ஏனெ­னில் இவற்­றைத் தவிர ஏனைய எந்­தக் கல்வி வல­யங்­க­ளும் நேற்­றைய நாள் முடி­வில் 200 புள்­ளி­களை எட்­ட­வில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here