அரசியலில் இருந்து ஒதுங்கும்படி சோதிடர்கள் ஆலோசனை: ரூம் போட்டு யோசிக்க லண்டன் பறக்கிறார் விஜயகலா!

விடுதலைப் புலிகளை மீள கட்டியெழுப்ப போவதாக வில்லங்க பேச்சு பேசி, சர்ச்சையில் சிக்கிய விஜயகலா மகேஸ்வரன் குடும்பத்துடன் லண்டனுக்கு செல்லவுள்ளார். சிறிதுகாலம் அங்கு தங்கி ஓய்வெடுக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த வாரத்தில் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும்இ அங்கிருந்தபடியே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தீர்மானிப்பார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்குமாறு வழியகலாவின் குடும்ப சோதிடர்களும் இப்போது அறிவுறுத்தியுள்ளதால், அவர் அது குறித்தும் தீவிரமாக சிந்தித்து வருவதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here