17வயது சிறுமியை சீரழித்த 59 வயது ஆசாமி- இதுவும் யாழில்!

காங்கேசன்துறை பகுதியில் 17வயதுடைய மாணவியை சீரழித்த 59 வயது ஆசாமியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

fாங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அதே இடத்தைச் சேர்ந்த 59 வயதுடைய முதியவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். சிறுமி தனது தாயாருடன் வசித்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அயலிலுள்ள 50 வயது முதியவர் நேற்று முன்தினம் வன்புணர்வுக்குட்படுத்தி உள்ளார். இந்த சம்பவத்தை  அறிந்த சிறுமியின் தம்பி, விடயத்தை சித்திக்கு தெரிவித்தார். அவர் பொலிசில் முறையிட்டதையடுத்தே, ஆசாமி கைதானார்.

1 COMMENT

  1. 59 வயது முதியவர் அல்ல. அவர் திருமணம் செய்தவராக இருந்தால் அவரின் மனைவிக்கு நல்ல உதை கொடுக்கவேண்டும். வீட்டில் பட்டினி போட்டால் ஆண் களவுக்கு போவது சகஜம் தானே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here