ஒஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது படம்: ரோகண விஜயவீரவின் வரலாறு!

ஜே.வி.பி தலைவர் ரோகண விஜயவீரவின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்படும் த புரோஸன் பயர் என்ற படம் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அனுருத்த ஜெயசிங்க இயக்கிய இந்த படத்தில், சிங்கள முன்னணி நடிகர் கமல் ஹத்தர ஆராச்சி ரோகண விஜய வீர கரக்டரில் நடித்துள்ளர். இலங்கையின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் 2019ம் ஆண்டுக்கான ஒஸ்கர் திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒஸ்கர் விருதுக்கு செல்லும் முதல் சிங்களப் படம் இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here